Page 2 of 7
சிறுக் குழந்தை போல ஆவலுடன் ஒலித்த சுப்ரியாவின் கேள்விக்கு இல்லை என்று சொல்ல நந்தினிக்கு தயக்கமாக தான் இருந்தது! ஆனாலும் எஸ்.கே’விற்கும் அவள் உதவ வேண்டுமே!!!!
எனவே அரை மனதுடன், “சாரி சுப்ரியா... நேத்து நைட்டே தாத்தா சரியா சாப்பிடலை... இன்னைக்கும் நான் லேட்டா போனா சரியா இருக்காது... சாரி... நீங்க என்ஜாய் செய்துட்டு வாங்க,” என்றாள்!
“ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தற்கு அனுப்புகிறாய் என்று நந்தினி கோபப் படவுமில்லை, ஒவ்வொரு ஃபோட்டாவாக எடுத்து பார்க்கவுமில்லை!
சுப்ரியாவின் ஆர்வக் கோளாறை மதித்து சில ஃபோட்டோக்களுக்கு மட்டும் லைக்