(Reading time: 10 - 20 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 39 - நவ்யா

“உமேஷ், நான் நசீம் கிட்ட பேசிட்டேன். எல்லாம் ப்ளான் செய்திருக்க மாதிரி போனா நீ ஆசைப்பட்ட மாதிரியே மல்டி க்ரோர் ப்ராஜக்ட் மேனேஜ் செய்ற வாய்ப்பு உனக்கு கிடைக்கப் போகுது!” உமேஷின் மேனேஜர் சுகுமார் நட்புடன் அவனின் முதுகை தட்டிக் கொண்டே சொன்னார்.

   

அவர்கள் பக்கத்தில் இருந்த உமேஷின் நண்பர்கள் பாலா, குமாரி தொடங்கி மற்றவர்கள் அனைவரும் “சூப்பர்!”, “கங்க்ராட்ஸ்”, “கலக்குறடா,” என அவரவர் பாணியில் உமேஷை வாழ்த்தினார்கள்.

   

“தேங்க்ஸ் சுகுமார்!” என உமேஷ் சொன்னப்போது அவனின் மகிழ்ச்சியும் தெளிவாக தெரிந்தது.

   

“இப்போதைக்கு இது அன்அஃபிஷியல் நியூஸ் தான் உமேஷ். அதனால அமைதியாவே இரு. ஒரு மாசத்துக்குள்ளே அஃபிஷியல் அனவுன்ஸ்மெ

...
This story is now available on Chillzee KiMo.
...

திருமண விழா வட இந்தியாவில் நடைப்பெற்றிருந்ததால் அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்களுக்காக தனியாக இந்த விழாவை சென்னையில் அமித் ஏற்பாடு செய்திருந்தான்.

   

உமேஷ், பாலா, குமாரி போன்ற திருமணமாகாதவர்கள் தனியாளாக வந்திருந்தார்கள். சுகுமார் போன்ற திருமணமானவர்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தார்கள்.

   

“உமேஷோட ஹார்ட் வொர்க்குக்கு கிடைச்ச பரிசு சுகுமார் இது,” என 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.