Page 4 of 10
“கரக்ட், ஏதோ விஸ்வநாதன் சார் ஸ்பான்சர்ஷிப்ல விடியோ ப்ரொட்யூஸ் செய்றாங்கன்னும் சொன்னீங்க?”
“ஆமாம் மேடம். விஸ்வநாதன் சார் பொண்ணுக்கு ஜனனியை ரொம்ப பிடிக்கும், அப்படி கிடைச்ச சான்ஸ் இது. ஜனனியும் டேலன்டட். ஆனால் கனக்ஷன் இல்லாம இப்போ எல்லாம் என்ன நடக்குது?”
“நீங்க சொல்றது சரி தான். இப்போ நான் கேட்கப் போற உதவியும் அதேப் போல தான், உமேஷ். நானும் ஒரு யூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க கொஞ்சம் முன் சொன்னதுப் போல லிங்க் இல்லாம இப்போ எல்லாம் எதுவும் நடக்காது, அதனால தான் இந்த ஹெல்ப் கேட்கிறேன்.”
“புரியுது மேடம்,” என சொன்ன உமேஷ், மேலே என்ன சொல்வது