(Reading time: 10 - 20 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

என்று தயங்கினான்.

   

சுகுமார் அவனின் தோளில் ஜோவியலாக தட்டினார்.

   

“எதுக்கு இப்படி நெர்வஸ் ஆகுற உமேஷ். லவ் செய்றீங்க, அப்புறம் என்ன, சும்மா கேட்டுப் பாரு!”

   

அதற்கு மேல் மாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும்?

   

“ஜனனி ஹெல்ப் செய்வான்னு தான் நினைக்கிறேன், மேடம். அவக் கிட்ட கேட்டு சொல்றேன்.”

   

“ரொம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக கதவை திறந்த ஜனனி அவனைப் பார்த்து விழிகளை விரித்தாள்.

   

“உமிஷ்?? வரேன்னு நீ சொல்லவே இல்லை???”

   

உமேஷால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை! கண்கள் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.