Page 8 of 10
வேலையும் மிச்சம்.”
“மை செல்லம் ஜானி!” உமேஷ் தன் மகிழ்ச்சியை ஜனனியின் உதட்டில் முத்தமிட்டு வெளிப்படுத்தினான். ஜனனியும் அவனின் காதல் மழையை விரும்பியவளாக அவனை அணைத்துக் கொண்டாள்.
“சுகுமார் சார் கிட்ட இப்போவே சொல்லிடுறேன்.”
“சரிடா!” ஜனனி கடிகாரத்தில் நேரம் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
உமேஷ் உடனடியாக போனை எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹலோ சுகுமார், நான் தான். சாரி டு டிஸ்டர்ப் யூ. மேடம் கேட்ட விஷயமா ஜனனி கிட்டப் பேசிட்டேன். அவ ஓகே ன்னு சொல்லிட்டா. உங்க கிட்ட உடனே இன்ஃபார்ம் செய்யலாம்னு கூப்பிட்டேன்.”