Page 2 of 10
குமாரி நண்பனை புகழ்ந்தாள்.
“ஹார்ட் வொர்க் மட்டும் இருந்தா போதாது குமாரி. லக்கும் வேணும். உமேஷ் பக்கம் எப்போ லேடி லக் வந்தாளோ, அப்போ இருந்தே அவனுக்கு அதிர்ஷ்டம் கொட்டுது!” என பாலா நண்பனை கேலி செய்தான்.
“லேடி லக்கா யாரை சொல்ற?”
“உமேஷ் லவ் செய்றான் சுகுமார். ஜனனி அவன் முன்னாடி வந்தாளோ இல்லையோ, இவனுக்கு எல்லாம் வொர்க் அவுட் ஆகுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்வத்துடன் கேட்டாள்.
“ஜனனி ரிலேஷன்ஷிப் கன்சல்டன்ட் மேடம். அதனால அவளுக்கு பப்ளிசிட்டி அவசியம்,” என உமேஷ் மேலோட்டமாக சொல்லி முடித்து விட, பாலா அவனை கடிந்துக் கொண்டான்.