Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 19 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
En mel aasai illaiya

  

ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள் உமேஷிற்கு போதும் போதுமென்று ஆகிப் போனது. எனினும் பெருமையாகவும் இருந்தது.

  

உணவு, அரட்டை என்று விழா தொடர்ந்துக் கொண்டிருந்த நேரத்தில் சுகுமாரும், மாதுரியும் உமேஷின் அருகே வந்தார்கள்.

  

“உமேஷ், என் மனைவி உன் கிட்ட ஒரு உதவி கேட்க நினைக்குறா,” என சுகுமார் சொன்னதும் உமேஷிற்கு ஆச்சர்யம் தாளவில்லை.

  

“என் கிட்ட என்ன உதவி மேடம்?”

  

“உங்க வருங்கால மனைவி சோஷியல் மீடியா இன்ப்ளுயன்சர்ன்னு சொன்னீங்க!”

  

“அது பாலா கொடுத்த ஹைப் மேடம். ஜனனி ரிலேஷன்ஷிப் கன்சலடன்ட்.”

  

“கரக்ட், ஏதோ விஸ்வநாதன் சார் ஸ்பான்சர்ஷிப்ல விடியோ ப்ரொட்யூஸ் செய்றாங்கன்னும் சொன்னீங்க?”

  

“ஆமாம் மேடம். விஸ்வநாதன் சார் பொண்ணுக்கு ஜனனியை ரொம்ப பிடிக்கும், அப்படி கிடைச்ச சான்ஸ் இது. ஜனனியும் டேலன்டட். ஆனால் கனக்ஷன் இல்லாம இப்போ எல்லாம் என்ன நடக்குது?”

  

“நீங்க சொல்றது சரி தான். இப்போ நான் கேட்கப் போற உதவியும் அதேப் போல தான், உமேஷ். நானும் ஒரு யூட்யூப் கிரியேட்டர். ஈஸியா நாமளே எல்லா விதமான ஈவன்ட்ஸ்க்கும் டெகரேஷன்ஸ் க்ரியேட் செய்றது எப்படின்னு வீடியோஸ் போட்டுட்டு இருக்கேன். உங்க ஜனனி கிட்ட சொல்லி அவங்க வீடியோல என் இன்டர்வியூ வர மாதிரி உங்களால செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும். என் சானலுக்கு விளம்பரம் கிடைக்கும். இதை உதவியா தான் கேட்கிறேன்.”

  

About the Author

Navya

Navya

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 39 - நவ்யாmadhumathi9 2022-10-01 18:27
:Q: ennavaga irukkum :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top