Page 6 of 10
அவள் மீது மொய்க்க, உதடோ, “சொல்லி இருந்தா என்ன செய்திருப்ப ஜானி?” என கேள்வி கேட்டது!
“உனக்காக ஸ்பெஷலா மேக்கப் போட்டு இருந்திருப்பேன்!” ஜனனி கண்ணடித்து பதில் சொன்னாள்.
சுற்றி இருந்த இருளைப் பயன்படுத்தி ஜனனியின் இடையை சுற்றி கைப் போட்டு தன்னுடன் சேர்த்து வளைத்துக் கொண்டான் உமேஷ்.
“அப்போ நான் சொல்லாம வந்ததே நல்லதா போச்சு. இந்த ஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
“என் மேனேஜர் மனைவி ஒரு யூட்யூப் சானல் வச்சிருக்காங்களாம். நீ விஸ்வநாதன் சார் ஸ்பான்சர்ஷிப்ல எடுக்குற வீடியோல அவங்க இன்டர்வியூ போட முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கு கொஞ்சம்