Page 7 of 10
பப்ளிசிட்டி கிடைக்குமாம்!”
ஜனனி உமேஷின் முகத்தில் தன் விரலால் அலைந்தப்படி யோசித்தாள்.
அவளே முடிவு எடுக்கட்டும் என உமேஷ் அமைதியாக இருந்தான்.
“அவங்களை என் வீடியோல இன்க்லூட் செய்றதால உனக்கு என்ன யூஸ் இருக்கு உமிஷ்?” ஜனனி அவன் கன்னத்தை தட்டிக் கேட்டாள்.
உமேஷ் ஜனனியின் முகத்தை ஆராய்ந்தான். அதில் வேறுபாடாக எதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசுறேனே, ரொம்ப மோனோடோனஸா இருக்குன்னு யோசிச்சுட்டு இருந்தேன். உன் கிட்ட ஹெல்ப்ன்னு வாய் திறந்து கேட்டு இருக்காங்க, அவங்களையே போட்டுக்கலாம். நீ உதவினதுப் போலவும் ஆச்சு. எனக்கு ஆளு தேடுற