Page 4 of 7
“அதெல்லாம் பரவாயில்லை நான்ட்ஸ்... ஏன் இன்னைக்கு லேட்?? நீ, தாத்தா எல்லாம் ஓகே தானே?”
உன் காரணமாக சரியாக தூங்காதது தான் லேட்டானதற்கு காரணம் என்று சொல்ல வழி இல்லாமல், “கொஞ்சம் லேட்டா கிளம்பினேன்... ரீசன் எல்லாம் இல்லை,” என்றாள் நந்தினி!
“அப்போ கூல்! அப்புறம்... ம்ம்ம்ம்....”
எஸ்.கே தொடர்ந்து பேசாது இழுக்கவும், நந்தினி என்ன என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்.கே’வை பார்த்தாள் நந்தினி.
எஸ்.கே’வின் முகத்தில் பாயிஷ் புன்னகை வந்தது!
“என்ன சொல்ல வரேன்னா... புவனா எனக்கு ஃப்ரென்ட்... அன்னைக்கு அவ வந்ததும்