Page 5 of 7
வராததுமா என்னை அப்படி கட்டிப் பிடிச்சதை தப்பா யோசிச்சீட்டீயோ?? ஐ மீன்...” என மீண்டும் இழுத்து புன்னகைத்தான் எஸ்.கே!
அவன் சொன்ன விஷயத்தை விட அந்த புன்னகையில் ஐக்கியமானது நந்தினியின் கவனம்!
அவள் பேசாமல் நிற்கவும், எஸ்.கே, ”ஆர் யூ ஜெலஸ் நான்ட்ஸ்?? புவனா வந்ததுமே சரியா சொல்லாம கிளம்பிட்ட... அப்புறமா நீ சுப்ரியா கிட்டேயும் சரியா பேசினதா தெரியலை,” என
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களுக்கு இந்த நிச்சயதார்தத்துல விருப்பம் இல்லைன்னு முதலேயே என் கிட்ட சொல்லிட்டீங்க... நான் உங்க அம்மா, தங்கை கூட பேசுறதால உங்களுக்கு ஹெல்ப் செய்யலைனும் சொன்னீங்க...”