(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

போதும், அவனின் மனதில் இதம் பரவுவதை ஆகாஷால் தடுக்க முடியவில்லை.

   

அக்ஷ்ரா, சினேகா இருவருமே நல்ல பெண்கள்... அ...

   

கம்பேர் & கான்ட்ராஸ்ட் செய்யாமல் மனதை சட்டென்று அடக்கினான்.

   

“தனியா வந்திருக்க அக்ஷு? உனக்காக நான் வச்ச பாடிகார்ட் எங்கே?” அக்ஷராவிடம் விசாரித்தான் ஆகாஷ்!

   

“ரிசப்ஷன்ல இருக்கான் அஷ். இது உன் கம்பெனின்னு தெரிஞ்சு தனியா விட்டான்... மத்தபடி ஒரே இம்சை,” என்றாள் அக்ஷரா கண்களை சுழற்றிக் கொண்டே!

   

“அவர், அவரோட வேலையை செய்றார்... நாம அவரை அனுப்பிட்டு போவோம்... ஒரு நாளாவது அவர் உன் இம்சை இல்லாம இருக்கட்டும்...”

   

“நான் இம்சையா?? இரு இரு என் ஸ்வீட் ஹார்ட் கிட்ட கம்ப்ளெயின்ட் ஃபைல் செய்றேன்,” என்று பொய்யாக சண்டை போட்டுக் கொண்டே அவனுடன் சென்றாள் அக்ஷரா.

   

✽✽✽

   

பிரின்ட் செய்து முடித்த சினேகா, பேப்பர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆகாஷின் அறையை விட்டு வெளியே வந்தாள். நேராக அவளுடைய சீட்டிற்கு போகாமல், ஆகாஷின் செக்ரட்டரி ஐஸ்வர்யாவை தேடி சென்றாள்.

   

“ஆகாஷ் சார் வெளில கிளம்பி போனார் ஐஸ்வர்யா மேம்... அவர் ரூம் ஓபனா இருக்கு...”

   

“தேங்க்ஸ் சினேகா... அவர் அக்ஷரா மேம் கூட போனதை நானும் பார்த்தேன். நான் ரூம் லாக் செய்திடுறேன்,” என்றாள் ஐஸ்வர்யா!

   

“அவங்க பேரு அக்ஷ்ராவா மேம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.