Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 39 - 77 minutes)
1 1 1 1 1 Rating 4.42 (19 Votes)
Pin It

25. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

லுவலகத்தில் இருந்து கிளம்பும் முன் மாலை மதுவை தனது வீட்டிற்கு அழைத்தாள்  சந்தியா. மதுவோ மலைத்த படி,

“அன்னைக்கே நடு ராத்திரி முழிப்பு வந்து பயந்துகிட்டே இருந்தேன். ரொம்ப நேரம் தூங்கவே இல்லை. எப்படா எங்க வீட்டுக்கு போவோம்ன்னு இருந்தது. உங்ககிட்ட சொன்னா வருத்தப் படுவீங்கன்னு தான் சொல்லலை. நான் வீட்டிலே படுக்கிறேன் ப்ளீஸ்”, என்று பயந்து கொண்டு வர மறுக்க, இந்த முறை  அவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன் என உறுதி அளித்து அவளிடம் ஒப்புதல் வாங்கினாள்.

பின் மது, சந்தியாவிடம், “இந்த நிரு ஜீராவோட சிரிப்பில தான் வாழ்க்கையே இருக்குன்னு சொல்றான். அவ காதலை நிராகரித்து விட்டால் நிரு பாவம். அதான் அந்த ஜீராகிட்ட நிருக்காக பேசலாம்ன்னு நினைக்கிறேன்“ என்றாள்.

“என்னது நீ பேசப் போறியா? எதுக்கு?” அதிர்ந்து கேட்டாள் சந்தியா.

“நிரு ஜீரா பத்தி சொல்றப்போ அழுது முகம் எல்லாம் வீங்கி போய் வந்தான் தெரியுமா? நான் என்ன பேபியா அவன் அழுதது கூட தெரியாம இருக்கிறதுக்கு. கேட்டா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டான். இந்த அளவுக்கா லவ் பண்ணுவாங்க? அந்த ஜீரா என்ன சொல்லுமோன்னு எனக்கே டென்ஷனா இருக்கு…அது யாரு என்னன்னு கேட்டு பார்ப்போமா? நாம கூட ஜீராகிட்ட பேசலாமே! " அவனுக்காக வருந்தி சந்தியாவிடம் யோசனை  கேட்டாள் மது.

"முதல்ல உன்னை லவ் பண்றவனை கண்டுபிடி. அப்புறமா பொதுச் சேவை செய்" ஆர்வமின்றி சொன்னாள்  சந்தியா.

“அதுக்கு அவசியம் இல்லை. இங்க பாரு“ என்று தனது போனில் கார்த்திக் முந்தைய நாளே  அனுப்பிய மின்னஞ்சலை காண்பித்தாள்.

"அடுத்த வாரம் சென்னைக்கு கான்பரென்ஸ் வர்றப்போ  ஹோட்டல் பார்க்கில் சந்தியா சொன்னவரை உனக்கு   அறிமுகப்படுத்துறேன். நீ என்ன பண்ற... சக்தி, சந்தியா கூடவே  சென்னைக்கு வந்துடு. நம்ம பீச் ஹௌஸ்ல அவ காலேஜ் பிரண்ட்ஸ் கூட  தங்கிக்கோ. இதை சொன்னவுடனே அய்யோ வீட்டை விட்டு வெளிய தங்க பயமாயிருக்குன்னு சிணுங்குறது எனக்கு கேக்குது  மொட்டை…. அதுக்கு தான் மச்சான் உன் பேவரெட் சுலோ பாட்டியை கம்பெனி குடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்...ஹேப்பியா பிரண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணு  க்ரைபேபி! இன்னொரு விஷயம்... நானும் நிருவும் வெள்ளிக்கிழமையே அங்க வந்து உங்க கூட ஜாயின் பண்ணிக்குவோம். இதை என் பேய்க்கிட்ட சொல்லிடாத!”  என்று இருந்தது அந்த மின்னஞ்சல்.

அவனை பார்க்க போகிறோம் என குதித்த உள்ளம் கடைசி வரியை பார்த்ததும் யோசனையாய்  “என்கிட்ட சொல்லாதன்னு போட்டிருக்கார் கார்த்திக் “  என கேட்டாள் சந்தியா.

“அதான் சொல்லலை. நீயே பாத்துக்கோ“ என்றாள் மது புத்திசாலித்தனமாக.

“சூப்பர்!!! மது!  இப்போ தான் பூ வோட சேர்ந்த நாரா மணக்க ஆரம்பிச்சிருக்க” என்று சிரித்த படி அவளை பாராட்டினாள்.

“ஹே சுலோ பாட்டி அத்தையோட அம்மா. எனக்கு என் பாட்டி அளவுக்கு சுலோ பாட்டி பிடிக்கும்.  எங்க பாட்டி மாதிரி ஸ்ட்ரிக்ட் கிடையாது. பாசக்காரப் பாட்டி. எங்க பாட்டிக்கு நான் சுலோ பாட்டி கூட பேசுனா பொறாமை வரும்...“ என்று பாட்டி சண்டைகளை பற்றி கதை சொல்ல, சந்தியா ஒப்புக்கு தலையாட்டிக் கொண்டே அவன் வருகையை எண்ணி மருகினாள்.

ந்தியா வீட்டில் தோழிகள் அரட்டை ஆரம்பித்த நேரம் நிரஞ்சன் அழைப்பு வர, சந்தியாவும் சக்தியும் மதுவிற்கு தனிமை அளித்து சிட்டாய் பறந்து விட்டனர்.

மது நிரஞ்சனிடம் ஜீராவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க ஏன் இப்படி ஜீரா சிரித்தால் போதும்னு நினைகிறீங்க. ஒருத்தவங்க முடியாதுன்னு சொன்னா வேற வாழ்க்கைக்கு உங்களை தயார் பண்ண பழகுங்க நிரு“, அறிவுரையை அவிழ்த்து விட்டாள்.

“அது முடியாது. நான் வேற வழ்க்கு ரெடி ஆகாது”, உறுதியாக சொன்னான் நிரு.

“ஜீராவை எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?”, கேட்டாள் மது.

“அதே பாத்தப்போ இருந்து….”, என்றாள் நிரு.

“கண்டதும் காதலா” கேட்டாள் மது.

“அப்படி இல்லே! ஆனா, ஜீரா நேரில் பாத்த பின் ஜீரா மட்டம் தான் முட்வு பண்ணது” என்றான் நிரஞ்சன்.

“ஜீரா மட்டம் தான் முடிவு பண்ணீங்களா...இது தெரிஞ்சா ஜீரா அடி பிச்சு பிச்சு” போலியாக மிரட்டி சிரித்து

“ஜீரா மட்டும் தான்”ன்னு சொல்லணும் “ என திருத்தினாள்.

“ஜீரா மாட்டும் தான்”, என்றான் மீண்டும் பிழையாக.

“கண்டிப்பா மாட்டும். கவலைப் படாதீங்க “ சொல்லி சிரித்து விட்டு மீண்டும் அவனுக்கு சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுத்தாள்.

“மது உனக்கு  ரொம்ப பொராமே “, நிரு.

“பொறாமையா ? எனக்கா? ”, புரியாமல விழித்தாள்.

“இல்லே. பொர்மே… ஐ மீன் பேஷன்ஸ்”

“ஓ..பொறுமையா….ஜீராவுக்காக தமிழ் படிக்கணும்ன்னு நினைக்கிறீங்களே! உங்க பொறுமை கடலினும் பெரிது. எனக்கு ஜீரா மேல பொறாமை தான். உங்க கூட லைப் லாங்கா இப்படி பேசுறதை கேட்டு சிரிக்கிற பாக்கியம் கிடைக்குதே. அவங்க  மலேசியாவா?”

“சிட்டிசன்ஷிப் வாங்கலே… வில் கெட் இட் சூன்”

“நீங்க தமிழ்ழே பேசுங்க நிரு..அப்போ தான் பழக்கம் வரும். ”

“சிட்டிசன்ஷிப்க்கு தமிலே என்னது?”, கேட்டான் நிரு.

“குடிமகள்”, என்றாள் மது.

“குடி மீன்ஸ் டரின்கிங்… ட்ரிங்கிங் கேர்ள்???!!!!” புரியாமல் கேட்டான் நிரஞ்சன்.

“குடி ன்னா அந்த குடி இல்லை….அய்யோ  என்னால விளக்கம் கொடுக்க முடியலை… நான் டிக்னரி பார்த்துட்டு நாளைக்கு சொல்றேன். ஜீராகிட்ட இன்னும் ஏன் உங்க லவ்வை சொல்லலை?“, மீண்டும் அவனை கேள்வியால் துளைத்தாள்.

“அடுத்த மல்லு நிலா வருது முன்னாடி  நான் சொல்லுது.  ”, நிரஞ்சன்.

“மல்லு நிலாவா?? மல்லுன்னா மலையாளி தானே… அப்போ அடுத்து நிலாக்காக மலையாளம் படிக்க போறீங்களா?”, கிண்டலாய் கேட்டாள் மது.

“இல்லே நான் பூர்ணிமா சொல்லுது ......”

“பூர்ணிமா எந்த ஸ்டேட்? இருந்தாலும் உங்க நாட்டு பற்று சூப்பர்… வேற்றுமையில் ஒற்றுமையா… “, கிண்டலடித்தாள் மது.

“அது கேர்ல் நேம் இல்லே….புல் மூன் அதே சொல்லுது. மல்லு நிலா “, என்றான் நிரஞ்சன்.

“ஓ...முழு நிலாவை மல்லு நிலான்னு சொல்றீங்களே... அய்யோ நீங்க சொல்றதை புரிஞ்சிக்க தலையை பிச்சிகிடலாம் போல இருக்கு….” என்றாள் மது.

அடுத்து தொடர்ந்த உரையாடலில் ஜீராவை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, நிரஞ்சன் அவளுக்கு சந்தேகம் வராத வண்ணம் அந்த பேச்சிலிருந்து நழுவுவதுமாக முடிந்தது.

ன்றைய இரவு லக்ஷ்மியிடம் சாக்கு சொல்லி அவரை கழட்டி விட்டு தோழிகள்  சந்தியா அறையிலே படுத்துக் கொண்டனர். சக்தியும் சந்தியாவும் அவளுக்கு சில விவகாரமான ஜோக்குளை சொல்ல, மது பேந்த பேந்த விழிக்க, இவர்கள் அர்த்தத்தை விவரித்ததும் முகத்தை சுழித்து ,

“இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?” அதிசயமாய் கேட்பதும்,

“உனக்கு 23 வயசுல இது கூட தெரியலன்னா உன்னை பேக்குன்னு சொல்லுவாங்க” என்று அவர்கள் சொல்வதும்,

“ஹே… நான் பிக் கேர்ல் தான்...பேக்கு கேர்ல் இல்லை” என வாதாடுவதுமாக அரட்டை அடித்து ஓய்ந்து போய் கண்களை சொருகினர்.

நடுநிசியில், தெருவில் நாய் குழைக்கும் சத்தம் மெலிதாக கேட்டது திடுக்கிட்டு விழித்த மதுக்கு, வேர்த்து கொட்டியது. இதயம் பலமடங்கு வேகத்தில் அடிக்க, ‘லப்டப்’ சத்தம் அவள் காதுகளில் தெளிவாக கேட்டது, திடீர் என்று ஒரு வித பயம் நாடி நரம்புகளுக்குள் பரவ மிரண்டவளாய் கை கால்களை சுருக்கி கண்களை இறுக மூடிக் கொண்டு, “நோ மம்மி, ப்ளீஸ் மம்மி” நடுக்கத்துடன் உதடுகள் தானாக உச்சரிக்கும் பொழுது  உடலும் கிடுகிடுவென நடுங்கியது. அவள் முனங்க ஆரம்பித்த சில நொடிகளில்,

“மது”  என ஒரே நேரத்தில் மென்மையாய் அழைத்தனர் சக்தியும் சந்தியாவும். சந்தியா எழுந்து போய் விளக்கை ஆன்  செய்ய, சக்தி ஆதரவாய் மது முடியை கோதிய படி, “பயப்படாத மது! “ இதமாக மெல்லிய குரலில் சொன்னதும், மதுவிற்கு முகத்தில் லேசாக தெளிவு பிறக்க சில நொடிகளில் தன்னிலைக்கு வந்தாள். அவளாக பேசட்டும் என காத்திருந்த இருவரிடமும்,

“நீங்க தூங்கலையா ??” , வியந்த படி வினவினாள் மது.

“அரட்டை அடிக்கிறதுக்கு மட்டும் தான் பிரண்ட்ஸ்ன்னு நினைச்சியா?” கேட்டாள் சக்தி.

“இந்தா பிடி…” கையில் இருந்த போனை கொடுத்தாள் சந்தியா…

போனை வாங்கி காதில் வைத்தவளிடம்,

“நீரா ரூம் காட்லே  எடுத்தே

நில்லாம ஆட...அந்த   கேலி லொல்லுகும்  

சீரா ரூம் வதனா மீனா திகில்  பார்த்தே  கண்டம் ஆதல்  “

எதிர் முனையில் நிரஞ்சன் ஏற்ற இறக்கத்தோடு மெய் மறந்து தமிழ் தாய் வாழ்த்து பாட, மதுவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை…அவள் சிரித்து முடித்தவுடன்,

“மதுக்கு  பேய்மா? எனக்கு கால் பண்ணது. சிரிக்குது. இப்போ தூங்குது. குட் நைட்” என்றான் நிரஞ்சன்.

“இன்னும் தூங்கலையா நிரு? “, மது வியப்பாக கேட்டாள்.

“சந்தியா ப்ளான் பண்ணி கால் பண்ணுது.  உனக்கு பேயம் போனதா?”

“நிரு எனக்கு பயம் போயே போச்சு. நடுராத்திரி எழுந்தது கஷ்டமா இல்லையா?” கரிசனத்துடன் கேட்டாள் மது.

“இல்லே. எப்போன்னாலும் நான் உன் கூட பேசி தமில் புல் மேய வழுக்குது.”, என்றான் நிரு.

அவன் சொல்வதைக் கேட்டு சிரித்தவள், “புலமை வளர்க்க, விடா முயற்சி! இருந்தாலும் தேங்க்ஸ் நிரு”, நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“சந்தியா, சக்தி போல நானும் ஹெல்ப் பண்ணுது... பேயமா இருந்தா எப்போ வேணா கால் பண்ணுது. நான் தமில் தாய் பாடுது. மது சிரிக்குது.  நல்லா தூங்குது.”, கொஞ்சம் கூட எரிச்சல்  காட்டாத அதே அக்கறை கலந்த நட்புடன்  அவன்  பேசிவது  மதுவை கவர்ந்தது.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Usha A (Sharmi)

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • En uyiraanavalEn uyiraanaval
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Nethu paricha rojaNethu paricha roja
 • Buvana oru puyalBuvana oru puyal
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
 • Vazhi kaattum vinmeengalVazhi kaattum vinmeengal

Add comment

Comments  
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Nanthini 2014-02-21 20:24
Nice episode Usha.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha amar 2014-02-23 10:57
Thank you Vino
Reply | Reply with quote | Quote
+1 # Eppa peimathiriikrukkaAkila 2014-02-20 13:58
Hi Mam

Nice update. How come both karthi and sandhy met. Is some part missing or I missed? But nice moving. Yes need some
Reply | Reply with quote | Quote
# RE: Eppa peimathiriikrukkausha A 2014-02-20 21:02
Akila,

Suspense kkaaga idaiyil nadanthathai sollavillai.. but karthik sandykitta solluvaane... thursday morning US il poomaa tension aanathum saran vanthu pesi solve panni karthik love ai purinthu kondu, sandyyooda thought therinthu kola ivanga plan pannuvaanga... so karthik flies to India that morning itself.... so he is India, on friday night.. so saran and pooma trying to get the word out of sandy while karthik was listening to it....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Bala 2014-02-19 11:28
romba superrrrrrrrrrrrrrrr... but enga heroine ala vachchudaatheenga plzzzzzz....
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Usha A 2014-02-19 20:22
Haa...Haa... feelings irukkum... but not toooo much...
Reply | Reply with quote | Quote
# EPMIlucki 2014-02-19 11:24
First title pathu padikama vituten. Then accidently i opened ur story. Really i impressed usha mam, title was match with sandiya character. I like hero and heroin character especially sandiya's character(very cute). Superrrrrrrr..... Wat a romance chanceless..... Eagerly waiting for next update (plz update more pages)
Like Hamsa said "pls dont stop story until sandy and kathie get marry and having baby. :roll:
Reply | Reply with quote | Quote
+1 # RE: EPMIUsha A 2014-02-19 20:23
Yellarum kaetkkireengalae... ;) paarkkalaam...
Reply | Reply with quote | Quote
# RE: EPMIManoRamesh 2014-02-22 15:59
Pakkathenga mam... Neenga nenacha mudiyatha visiyama Please Extent the story... Booma baby a pakama lakshmi amma eppadi happy avanga sollunga.. apram anbu illam children oda deepavali vera.. ippadi istathkku intro kuduthutu ambonu vita eppadi... Please Mudichidathenga.. Karthi oda please kku avlo kobathula iruntha diya ve sari agidanga neengalum appadiye konjam karunai kattunga boss, Unga punniyathula Project review tension illama irupen....
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Selvarani 2014-02-17 12:41
Oru valiya hero love ah solitaru nu sandosa pata adukula ipdi age pochae...Epdi karthick thedir nu india vandanga avlo work irukum podu...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha amar 2014-02-19 11:11
நன்றி செல்வராணி..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25selvarani 2014-02-19 20:20
Sollatha kathal sorkkathil saeraathu.... athaan velaiyai pottu oodi vanthu vittar Selvarani...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Usha A 2014-02-19 20:22
Quoting selvarani:
Sollatha kathal sorkkathil saeraathu.... athaan velaiyai pottu oodi vanthu vittar Selvarani...


Ithu yennoda comment... aana unga paerai type pannittaen.... sorry....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Hamsa 2014-02-16 07:03
Hi usha didn't talk u for a while due 2 work busy. I like the way u handle the story. Nice going and u give important to every single mater. Like the name thiya and paavam sandy love ah enni santhosa pada munname twist vanthitu. U didn't tell that wht was karthik' s first gift endu but I'm sure u will open that B'coz episode 15 or 16 la Sandy kaiya eluthu ponathukku vilakkam pona episode la thane koduthenga. Is this your first story. If you have written anything else pls let me know. I am wondering hw sandy is going to handle sornakka's Kopam ega to waiting for that.hope Sandy's get to gether going smooth with love & romance. And a request from u, pls don't stop the story until sandy and Kathie get marry and having baby. Need to see his care. Ithu ungalukke overa illaya endu neenga ninaippathu puriyuthu but aasai ara thaan vittuthu :). Talk to u later
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-19 02:13
Thanks Hamsa... gift endla thaan theriyum...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25alamelu mangai 2014-02-15 22:07
sema nice story usha... waiting for next update.....
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-16 06:36
Thank you Alamelu Mangai
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25hills7 2014-02-15 17:13
" ஒன்று கொடுத்தால் தான்...
" ஒன்று கிடைக்கும் என்பார்கள்!
" நான் என் உயிரையேக் கொடுத்தாலும்....
" அந்த ஒன்று மட்டும் கிடைக்காதோ?
" அதனால் தான் காதலை
" உயிருக்கும் மேலானது என்றார்களா?
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-16 06:35
Unga kavithaiyaa hills7? Nalla irukkuthu...
Reply | Reply with quote | Quote
+7 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Aayu 2014-02-14 21:03
:sad: last page ippothaan padichchan,,, Y this KOLAWERY Usha? Antha pullaya yen ippidi kashta paduththureenga? Antha paya karthi thalayila en pera solli 4 kottu kottunga.......
Reply | Reply with quote | Quote
+3 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25afroz 2014-02-14 21:23
ha ha.. i lyk this approach Aayu. same feeling here... ;-)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:31
y this kolaveri!
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:30
Adi vaanguvaan don't worry....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Nithya Nathan 2014-02-14 20:49
Nice usha, keep it up
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:30
Thank you Nithya Nathan
Reply | Reply with quote | Quote
+3 # EPMIPreethi 2014-02-14 20:36
ithu yenna valentines day speciala usha.... oru valiya kaadhal veliya vandhucchu bt aduttha scene manasa kashta padutthutinga ponga... :sad: karthick love sonna vidham yeppaaa sema usha chanceless :) aana kadasila sandhya pavama ponathum yenaku kashtama irukku usha :sad: hmmm story supera pothu so seekram sari aagidumnu nenaikuren... anyway story romba romba super usha :-) waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-02-14 23:29
Karthik avalai thaane solla vaithaan... ;) haa...haa...
Reply | Reply with quote | Quote
+4 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25saranya sakthi 2014-02-14 13:26
Wow...really nice usha......cute love story.....nenga story solra style romba different ah iruku..5 dan podamudiuma?inum neraiya expect panrom...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:36
Thank you Saranya Sakthi... Next time kooduthalaa pages kodukkiraen...
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25hills7 2014-02-14 10:38
Nice update thank you usha
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:35
Thank you hills7
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Keerthana Selavdurai 2014-02-14 10:32
Wow..sema...Fantastic..Fabulous...Varthaigalai thedukiren ungalai paratta Usha...Irunthum mudiyavillai...
Enna da orae koodala :) poitrukku nu partha oodalai earpaduthitinga kadaisila...Good...Waiting for next fri...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:33
Neenga yenna sonnalum happy thaan... Bcaz' you take your time to encourage me... That Boost is the secret of my energy...
Reply | Reply with quote | Quote
+4 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25afroz 2014-02-14 10:26
FINALLY....!!!! love a solittaaru nama hero. the way u described tht scene was fabulous. ;-) asusual indha update chuma thaaru maara irundhudhu. really enjoyed it. pandian character varalana udane 'appaadaa' nu irundhudhu. bt adutha update la thigil scene vachuduveengalo??? :-? and.. 'THE CAT IS OUT OF D BAG' sandy ku unmai therinjuruchu.. waiting 2 c d next convrstn of sandy nd karthik.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:34
Haa.. Pandiyan poochandi varuvaan... innum 1 or 2 episodes kazhithu...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25shaji4 2014-02-14 10:09
nice update
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 23:35
Thank you Shaji...
Reply | Reply with quote | Quote
+2 # YPMIIndhuk 2014-02-14 09:16
Romba supera iruku usha...yenada ore romance scene ah irukenu pathen adhukula oru twist ah papom next scene fight scene ila sentiment scene ah nu...
Reply | Reply with quote | Quote
+1 # RE: YPMIusha A 2014-02-14 09:47
Adhu yeppadi sentiment varum athuvum pei Kitta....
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Aayu 2014-02-14 09:06
Hiyoo...... super Usha. Pinni eduthudeenga.
" Avan vaasaththi naasi nugarum mun
Mugaththi vizhikal parkkum mun
Kuralai kaadukal kettkum mun "
Unarnthaal ithu avan enru.... wow chancesless...... Niru Aththan romba cute
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 09:48
Thank you Aayu...
Reply | Reply with quote | Quote
+2 # EPMIManoRamesh 2014-02-14 08:43
Intha episodeValentines day special pola... Appadi oru valiya propose pannitarau hero... "Athukku Sandhiyava elupi kepiya" enna akkara... Enkavathu madhu theliva thairiyama pesanumnu Ethir parthen but ippadi azhaga angri bird a matta vittutale.....How ever eppadiyo intha visiyamum sandy ku ippave therinchathu nallathu than... Athu enna new proverb muraikira naiya than nammba koodathu super ponga... Ivalo super and perfect a story elithina nanga detailda comment podama eppsdi iruppom mam.... Indhira songala first line thoda thoda malarthhena thane... nan Imagine panna songs la onnu onna storykkula varathkku happy... Eppovum pol oru kalaku kalkitenga usha mam...
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-02-14 09:50
Nandri Aayu...
Reply | Reply with quote | Quote
+2 # RE: EPMIusha A 2014-02-14 09:52
Sorry Aayukku reply panren ungalukku potaen Mano Ramesh... Detailed cmt podunga... Padikka padikka aasaiyaa irukku!
Reply | Reply with quote | Quote
+2 # EPMIJansi 2014-02-14 04:11
Usha u r awesome. .................Inda storila Eppovume enaku edayum kuripitu pidichirukunu cholla puriyarade illa. Yenna overall story romba superb. Eppovum next episode guess panna mudiyada madiri vityasama iruku. Sema speed. Very interesting. Nice update..............

Awaiting for next update. :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: EPMIusha A 2014-02-14 09:56
Thank you so much Jansi! Kathayil yellamae pidiththathaa... Yenakku Ithai Vida vera yena vaendum!
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25shreesha 2014-02-14 03:33
nice update usha..... ennada easiya love solitangalenu patha endingla twist vachurukkinga kalakunga...... namma madhuku kuda athuthu pesura thairium vandhuruchu pa..... :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 09:58
Athaane... Rendu Peru sernthitta kadhaikku subam pottu viduvomae...
Reply | Reply with quote | Quote
+2 # EPMIjeny 2014-02-14 03:24
Extra ordinary update,,,,,,,,, usha,,,,,,,,,,,,,,superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrbbbbbbbbbbbbbbbbbbbbbbbb,,,,,,,,,,,,,,,,,, :) :D :lol: :-)
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-02-14 10:01
Thaaàaaaaaank youuuuuu Jenny...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 02:33
Friends,

I will send a better formatted update by this evening... Thanks for you patience..

Thank you so much Aadhi...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Thenmozhi 2014-02-14 07:51
No Problems Usha :)

Nice episode :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 09:46
Thank you Aadhi...
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25Admin 2014-02-14 02:12
Thanks for the nice episode Usha!
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 25usha A 2014-02-14 04:29
Thank you Shanthi
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
DKKV

KanKal

AMN

NSS

NSS

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KAM

KET

TTM

PMME

NSS

IOK

NIN

KDR

NY

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top