Page 8 of 19
“ப்ராக்டிகலா யோசிடா! இதென்ன சினிமாவா? சிவாஜி படத்தில வர மாதிரி நாம கேட்ட உடனே எல்லா நாட்டில இருந்தும் மக்கள் நமக்கு டொனேட் செய்து கோவிலை சரி செய்ய காசு வர? இதெல்லாம்...”
“பிரதாப் ரொம்ப நல்ல ஐடியா! எனக்கு ஏன் இது தோணவே இல்லை?”
“என்னது?”
“கோவிலுக்காகன்னு சொன்னால் ஹெல்ப் செய்யாமலா இருப்பாங்க? இப்போ தான் பேஸ்புக், யூ-ட்யுப்ன்னு நிறைய சோஷியல் மீடியா இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
வில் விக்கிரகங்கள், நகைகள் வாங்கி விற்கவே நிறைய கும்பல் இருக்கு”
“ச்சே என்ன பிழைப்பு இதெல்லாம்”
“எல்லோரும் நல்லவங்களா இருக்க முடியாதே ட்ரீம் கேர்ள்!”
“அதென்னவோ சரி தான்”