(Reading time: 44 - 88 minutes)

றுநாள் திட்டமிட்டது போலவே காலையில் கிளம்பினார்கள்.

மற்ற சமயங்களை போல நான் வண்டியை ஒட்டுகிறேன் என்று அடம் பிடிக்காமல் மகேஷையே வண்டி ஓட்ட அனுமதித்தான் சுபாஷ். அவனின் மனம் முழுக்க லாவண்யாவும் அவளின் நினைவுகளும் மட்டுமே இருந்தன.

அவளை உடனே சந்தித்து பேச வேண்டும் என்று அவன் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

ளே வந்தாள். அவளுக்கு பின்னே சிறுவன் ஒருவன் சின்ன குடம் ஒன்றை தூக்கி வந்தான்.

சுபாஷ் ஒரு வினாடியும் தாமதிக்காமல் எழுந்து, லாவண்யாவிடம் இருந்த குடத்தை வாங்கினான், இல்லை பிடுங்க முயன்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.