Page 7 of 11
"நாங்க வேண்டிய கடவுள் எங்களை கை விடலை. ரொம்ப நன்றி சுபாஷ்! முன்னாடி நடந்ததை நினைச்சு நானும் அப்பாவும் எத்தனையோ நாள் வருத்தப் பட்டிருக்கோம். உங்க காலேஜ் பக்கத்துல ஒரு கல்யாணம்னு வந்தோம்... அன்னைக்குன்னு தானா நாங்க காலேஜ் வரனும்? அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் நினைச்சா..."
"விடுங்க, நீங்க உங்க தங்கைக்கு நல்லதுன்னு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவி, எல்லாம் பேக் செய்தாச்சு போலிருக்கே! நீ சூப்பர் பாஸ்ட்"
இந்த முறை நிதானம், பொறுமை எல்லாம் மறந்து போக, கோபம் பொங்க அவனை பார்த்தவள்,
"நான் கதவை சாத்தி வச்சிருந்தேன்." என்றாள்.