(Reading time: 44 - 88 minutes)

ப்ரியா லாவண்யாவின் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்....

"ப்ரியா ப்ளீஸ், சும்மா இருங்க!"

"வாவ்! முகமெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கு உங்களுக்கு!

"..."

"ஆனாலும் அன்னைக்கு சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் நடக்கலைன்னு சொன்ன போது உங்க முகத்துல வந்த ரியாக்ஷன் பக்கத்துல பார்க்கும் போது இது குறைவு தான்"

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்தாள்.

அவனின் கண்கள் அவளுக்கு ரகசிய மொழியில் தைரியமூட்டவும், அமைதியாக எழுந்து உள்ளே சென்றாள். அறையினுள் சென்றாலும் சுவரில் சாய்ந்து நின்று வெளியே நடக்கும் பேச்சுவார்த்தையை கவனித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.