Page 9 of 11
சத்தமாக கத்தியவளை பார்த்தவன்,
"ஓகே! மஹாராணி ஆர்டர்! நிறுத்துறேன்..." என்றபடி ஓரமாக ஜீப்பை நிறுத்தினான்.
"நிறுத்தியாச்சு! வேற என்ன செய்யனும்?"
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசில? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?"
"எப்படி இருக்கு...." சொன்னபடி நிதானமாக அவள் பக்கம் பார்வையை ஓட்டின
...
This story is now available on Chillzee KiMo.
...
்பு... நீங்களா இப்படி... அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு சொல்வேன்னு நினைச்சேன்... நீ என்னடான்னா எனக்கும் முன்னாடியே ரெடியா இருக்க?"
"ச்... சுபாஷ்... போங்க... வாங்க வீட்டுக்கு போகலாம்..."