(Reading time: 23 - 46 minutes)

18. மௌனம் எதற்கு? - ராசு

மாவும் சிவனேஸ்வரும் கோவைக்கு சந்தியாவின் வீட்டுக்கு வந்த போது நந்தினியும் ஜீவகனும் அவ்வளவாக கண்களில் படவில்லை. இடையில் பார்த்து சம்பிரதாயமாக இருவரையும் வரவேற்றதுதான். அதற்கு மேல் அவர்கள் இவர்களிடம் எதுவும் பேச முயலவில்லை. சிவனேஸ்வர் ஊருக்குச் சென்ற பிறகு உமாவுக்கு சந்தியாவுடன் இனிதே பொழுது கழிந்தது. அதுவும் ரம்யா, துர்கா என்று இரண்டு குட்டி தேவதைகளுடன் நேரம் ஓடியதே தெரியவில்லை. இதற்கிடையில் சந்தியாவிற்கு உதவியாக சமையலிலும் உதவி செய்தாள்.

“அப்பாடா! என் தங்கச்சி சமையல் அறைக்கு வந்தாச்சா? ஒரு நல்ல சாப்பாடு கிடைக்கும்.” என்று கூறி மனைவியின் கையால் மொத்து வாங்கினான் ரங்கநாதன்.

தாங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

ென்றுவிட்டனர். கணவனின் கோபத்தை சந்திக்கப் பயந்த உமாவோ வேலையிருப்பதாக சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள். துர்கா ஜீவகனுடன் சென்றுவிட்டாள். அவன் வீட்டில் இருக்கும் போது அவனை விட்டு அவள் பிரியமாட்டாள். ரம்யாவும் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருக்க அவளால் வேலையைக் காரணம் காட்டி ஒதுங்க முடிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.