(Reading time: 15 - 29 minutes)

ப்போ மறுபடி மாற்ற என்று அவளும், தடுக்க என்று நானும் கை நீட்ட என் கை அவள் கை மேல் பட்டது, 

அவள் கையை அப்படியே இறுக்கி பரவாயில்லையே இப்போ கொஞ்சம் சூடு வந்திருக்கு உன் கையில் என்று சொல்லி சிரித்தேன் 

என்னை ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு கையை உருவி கொண்டு அந்த பக்கமாய் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அல்லது நடித்தாள்.

அவளது குழந்தைதனமான செய்கை எனக்கு மேலும் சிரிப்பை மூட்டியது. 

அவளுக்கு குளிர கூடாதென்று மெதுவாகத்தான் வண்டி ஓட்டி வந்திருந்தேன் , மெல்ல என் வீட்டை அடைந்து போர்டிகோவில் வண்டியை நிறுத்த, அவள் அவசரமாய் இறங்கி உள்ளே ஓடினாள்.

அந்த வண்டி எப்போதும் நான் எடுக்க வசதியாய் போர்டிகோவில் தான் நிற்கும் என்பதால் , அவச

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்ட முறைக்கு'' ,

வெகு கவனமாய் சாதனா பேரை இழுக்காமல் இருந்தேன் 

அதை அவளும் விரும்ப மாட்டாள் என நினைத்தேன் ,அது பின்னர் பெரிய தவறாய் போய் முடிந்தது 

''போனது போகட்டும் ,இன்னைக்கு டே ஒன் என்று புதுசாய் ஆரம்பிப்போம் ''

''ஏன் இந்த திடீர் ஞானோதையம்'' என்று கேட்டாள் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.