(Reading time: 23 - 46 minutes)

ன்னதான் மகள் மேல் கோபம் இருந்தாலும் அவர்கள் நந்தினியைப் பெற்றவர்கள். மகள் இடத்தில் மற்றொரு பெண்ணை வைத்துப் பார்ப்பது கடினமான விசயம்தான். ஆனாலும் அவர்கள் ஜீவகன் தங்களுடன் தங்கினால்தான் அவனுக்கு அவர்கள் மேல் கோபம் இல்லைன்னு அர்த்தம் என்று கலங்கவே அவனும் ஒத்துக்கொண்டு தங்கினான். ஆனால் தன் அத்தை மாமா மனம் கலங்க கூடாது என்று எந்த அலட்டலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஏற்கனவே ஒத்த மனம். தூரிகாவும் அவனது வார்த்தையே சொன்னாள்.

பெரியவர்களிடம் ஆசி வாங்க வந்தாள் தூரிகா. அம்மா அம்மா என்று மனமார அழைத்தாள் தூரிகா. திலகத்திற்கு மனம் பூரித்தது.

“எனக்கு ஒரு பொண்ணு போனா என்னம்மா? எனக்கு ரெண்டு பொண்ணுங்க கிடைச்சிருக்கீங்க.” மனமார சொன்னார் திலகம்.

அவளை பெ

...
This story is now available on Chillzee KiMo.
...

“அதிலென்ன சந்தேகம். போம்மா. போய் மனசை அலட்டிக்காம தூங்கு.”

“சரித்தை.”

அதற்கு மேலும் பேசி அவர்கள் மனதை வருத்த வேண்டாம் என்று கிளம்பிவிட்டாள். என்னதான் மகள் மேல் கோபம் இருந்தாலும் பெற்ற பெண்ணாயிற்றே. வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவர்களுக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.