(Reading time: 50 - 100 minutes)

னா  KRR தொடர்கதைக்கு  வருது பாரு கமெண்ட்ஸ் சூப்பர் டா ...கமெண்ட்ஸ் போடுறதும் அதுக்கு அந்த புது ஆத்தர் பொண்ணு ரிப்பளை பண்றதும் செம்ம ஜாலியா இருக்கு ..அதவிட சூப்பர் என்ன தெரியுமா  அந்த மொக்கை கதைக்கு அடிமையாகி நாலு தங்கச்சி பசங்க வேற கிடச்சிட்டாங்கடா அவங்களுக்கு .... அதான் நானும் டிசைட் பண்ணிட்டேன் கூடிய சீக்கிரம் நான் கூட எதாச்சும் ஒரு தொடர் கதை எழுதி சில்சீக்கு அனுப்பி ஒட்டு மொத்த பொண்ணுங்களையும் ...

டேய் அகல்யா கதி .....?

அட  இவன் எவண்டா நல்ல இருக்க குடும்பத்துல பூந்து கும்மி அடிப்பான் போலிருக்கு ...ஒட்டு மொத்த பொண்ணுங்களுக்கும் நான் அண்ணன் ஆவேன்னு சொல்ல வந்தேன் டா ...

அப்படியா ஒரு நிமஷத்துல நான் ஆடி போயிட்டேன் ...சரி தொடர் கதை எழுதுறது

...
This story is now available on Chillzee KiMo.
...

அவ்வளோ ரகளை நடக்குது பா அந்த சில்சீ சாட் ல அதெல்லாம் படிக்கும் போதே மனசுக்கு கிளுகிளுப்பா இருக்கு ..

ஆதி ...

ம்

டேய் மச்சிஈஈஈஈ

சொல்லுடா ஏன் இப்படி குலையுற ..? என்ன சரக்கு அடிக்கனுமா அப்பாகிட்ட சொல்லிடுவேன் மரியாதையா படு

அதுவும் தான் ஆனா இப்போ அதுல்ல ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.