(Reading time: 50 - 100 minutes)

ன்ன அண்ணா நான் கெஞ்சுறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா ...?

டேய் டேய் அப்படி இல்லடா ...ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணியும் ஏன் நீ வனிதா வ பார்க்கல ..இன்னிக்கு அவ மார்னிங் ஷிபிட் தான ..

தெரியலையே ..அவளை ஒருதடவயாச்சும் திரும்ப பார்த்துடணும்னு ரொம்ப ஏக்கமா இருக்கு பிரதர் ...

சரி விடு சொல்லிட்ட இல்ல கூடிய சீக்கிரம் உன் பொண்டாட்டியாவே அவளை உன் கூட வெச்சி சலிக்காம பாத்துக்கோ ..

விநாயக் வெக்க பட சங்கர் இன்னுமாய் கேலி புன்னகை சிந்தினான் காதல் பெண்களை மட்டும் இல்லை ஆண்களை கூட வெட்க்க பட வைத்து விடுகிறதே என்ற எண்ணத்தில்

ஓகே பிரதர் நான் போய் என் தேவதைய பாத்துட்டு அப்படியே கிளம்புறேன் ..

...
This story is now available on Chillzee KiMo.
...

்தி அவ எந்த மாதிரி ஒரு நிலைமைல இருந்தாலும் நீ அவளை ஏத்துப்பியா ..?

என்ன அண்ணா நீங்க அவளை பத்தி சொல்றதுக்கு முன்னாடி ஆயிரம் சஸ்பென்ஸ் வெக்குறீங்க ..ரெண்டு மாசம் முன்னாடி வர வேண்டியது தானன்னு சொன்னீங்க இப்போ இப்படி ஒரு கேள்வி ப்ளீஸ் அண்ணா அவளுக்கு என்னதான் ஆச்சு சொல்லுங்களேன் ..என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.