(Reading time: 50 - 100 minutes)

ன்னடா சொல்ல வர ஒன்னும் புரியல ...?

டேய் அவங்க தமையனானவள் மாதிரி ...உன்னை என் தங்கையானவள்ன்னு நான் மாத்திக்கவாவாவா ....?

அடிங்கு நாயே போடா அந்த பக்கம் ஏதோ  ஒரு லூசு தமையனானவள்ன்னு சொல்லி கடுபேத்துனா நீ என்னை தங்கையானவள்ன்னு சொல்லி  வெறுப்பேத்துவியா....? கொன்னுடுவேன்  மூடிட்டு படுறா எருமை ....

 

டேய் டேய் சூப்பாரா இருக்கும் டா என்னோட சிஸ்டர் வர வரைக்கும் நான் உன்னை சிஸ்ன்னு கூப்பிடறேனே....?

டேய் மவனே இன்னிக்கு நீ சரக்கு அடிக்காமையே ரொம்ப உளறுற ...இந்தா இத குடிச்சிட்டு சைலென்ட்டா  படுத்து தொலை ...

டேய் எப்போ மச்சி வாங்கி வெச்ச ...நண்பேண்டா...ஐ லவ் யு ஆதி ....

தூ… குடிச்சிட்டு படு ..முதல்ல அகல்யா கிட்ட சொல்லி

...
This story is now available on Chillzee KiMo.
...

டா அவ எதாச்சும் மெசெஜ் பண்ணி நான் பாக்கலன்னா நான் தீந்தேன் டா ...

கொஞ்ச நேரம் சும்மா இரு, விஜய் வர சொல்லியிருக்கேன் அவன் வந்ததும் விஷயத்த சொல்லுறேன் ...

டேய் நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்ற ...ஏன் இங்க வந்தோம்ன்னு கேட்டா விஜய் வரணும்னு சொல்ற .. ஏன்டா நானும் அவனும் ஒண்ணா ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.