(Reading time: 50 - 100 minutes)

ன்னை போய் ஆதி தன்னோட எல்லா பிஸ்னஸ்லயும் சேத்து வெச்சிருக்கான் பாரு ..ஆதிக்கு ஒரு லாஸ்ன்னா  அது உன்னால மட்டும் தான் சரண் வரும் உன்னோட இளிச்ச வாய் தனத்தால மட்டும் தான்.. அதை முதல்ல நீ புரிஞ்சிக்கோ..என்னதான் அவன் என்னை சிஸ்டரா நினைச்சாலும் பிஸ்னஸ் விஷயத்துல என்னை எங்க வெக்கணுமோ அங்க வெச்சான் ..

ஆனா நீ நான் சொன்ன ஒரே காரணத்துக்காக என்னையும் எல்லா டிஸ்கஷேன்லயும் சேத்துகிட்ட..ஆதியோட பலவீனம் நீ ..உன்னோட பலவீனம் நான் என்னால ஈசியா மூவ் பண்ண முடிஞ்சது ..பட் இப்போ எப்படி திடீர்ன்னு சிக்கினேன்னு எனக்கு தெரியல..  ஆனா என்னாலையும் லவ் அப்படீங்குற பேர்ல நீ பண்ற இம்சைய தாங்க முடியல எல்லாத்தையும் சதீஷ்க்காக மட்டும் பொறுத்துகிட்டேன் ...இனி  அந்த நரகம் எனக்கு தேவை இல்லை…..

...
This story is now available on Chillzee KiMo.
...

க விளையாட்டுக்கு இன்னிக்கு நான் தான் மாட்டினேன்னா ..?

நண்பர்கள்  எதோ ஆட்டம் போடுகிறார்கள் என்று நினைத்த முத்து கூற ...

அப்பா அவன் விளையாடல அவன் கதவை பூட்டி இருக்கான் ..அவன் ஒரு பொண்ண ...அவ இவன ஏமாத்தி ...ஆதி என்ன சொல்ல வருகிறான் என்று கூட முத்துவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.