(Reading time: 50 - 100 minutes)

ப்பா அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா...கண்டிப்பா  நான் உங்களுக்கு நல்ல மகனா இருப்பேன் பா என்ன இந்ததடவ மன்னிச்சிடுங்க ...

ஆதியோ ,,...சரண் வேண்டாம் டா நான் சொல்றத தயவு செஞ்சி கேளு,..எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம் ப்ளீஸ் டா அவசரப்படாத ...நான் சொல்றத கேளு

இல்ல ஆதி அவள நம்பி நான் ஏமாந்து, நீ ஏமாந்து , அப்பாவ அசிங்க படுத்தி ....ஆதி நான் ஒன்னு சொல்றேண்டா தயவு செஞ்சி பொம்பளைங்கள நம்பாதடா.....அவங்க எப்படி வேணும்னாலும் பேசி எத வேணும்னாலும் செஞ்சி காரியத்த சாதிச்சிடுவாங்க...பணத்துக்காக என்ன நாடகம் வேணும்னாலும் போடுவாங்கடா ...என் அப்பா ஏமாந்து, நான் ஏமாந்து வேணாம் டா ...நீயும் ஏமாந்துடாதடா..?

அகல்யாவை மன்னித்துவிடு என்று சொன்னவன் மொத்த பெண்ணினம் மே

...
This story is now available on Chillzee KiMo.
...

்சு அதான் ப்ளீஸ் அண்ணா எப்படியாச்சும் அவளை பத்தி நான் தெரிஞ்சக்கணும் ஹெல்ப் பண்ணுங்க  ப்ளீஸ் ப்ளீஸ் என்று அவன் சிறு பிள்ளை மிட்டாய்க்கு கெஞ்சுவது போல் கெஞ்ச சங்கர் சிரித்து கொண்டிருந்தான் ..தானும் கூட உமாவிடம் காதல் வயப்பட்ட போது இப்படியாய் தனக்கு தானே அடம் பிடித்தது அவன் நினைவில் வந்தது ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.