(Reading time: 42 - 83 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 08 - பிரேமா

ரணின் கதையை கேட்ட பின் ஆதியின் மீது ஏனோ கோவமோ, வெறுப்போ, வருத்தமோ வரவில்லை ...தன் தந்தை செய்த செய்கையால் சங்கரை தவிர ஆடவர்  என்றாலே ஏமாற்ற பிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்த மனோ இங்கு வந்த பின் ஆச்சர்ய பட்டது ரவிச்சந்திரன் தாத்தாவை பார்த்து,  இப்போது முத்து அப்பா ....தனக்கு பிடிக்காத சொல் என்ற போதிலும் அவர் மேல் எழுந்த அபிமானம் அவரை அவ்வாறு அழைக்க வைத்தது.

எல்லாவற்றையும் விட மருத்துவ மனையில் ஏதேனும் நோயாளி இறந்து விட்டார் என்று கேள்வி பட்டாலே அதன் நினைவிலிருந்து மீள அவளுக்கு மூன்று நான்கு நாட்கள் ஆகும்...அப்படியிருக்க சரண் ஆதியின் உயிர் தோழன் . தன்னுடனே வளர்ந்த இணை பிரியா சகோதரன் போன்

...
This story is now available on Chillzee KiMo.
...

. அதட்டிவிட்டு தான் போனானா..? அவனுக்குமே ஒரு சந்தேகம் தான்..

வெவ்வெவே ....ரெண்டு மணி நேரத்துல ரெப்ரெஷ் ஆகுற கதையையா நான் கேட்டுட்டு வந்திருக்கேன் கொரில்லா  ஆள பாரு ஆள ரானா கணக்குல வளந்து நிக்குற பாம்பே அரவிந்த் சாமியாட்டம்  அவன் அறையில் இருந்த அவனின் புகைப்படத்தை பார்த்தவாறே கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.