(Reading time: 42 - 83 minutes)

ன் மானு பொண்ணுக்கு ஆதியால் ஏதும் துன்பம் வந்திருக்குமோ..? என்ற பதை  பதைப்பு...அவனிடம்

யாரு அந்த  கொரில்லா குரங்கா ...?

ஹேய் ....என்ன சொன்ன திரும்ப சொல்லு ....?

ஏன் சார் கொரில்லா கொரங்குன்னு சொன்னேன் ஏன் ..?

இல்ல எங்க ப்ரெண்ட்  சரண் கூட அவனை அப்படிதான் திட்டுவான் ...அதான் கேட்டேன்.

நான்னு இல்ல சார் உங்க பிரெண்ட யார் பாத்தாலும் கொரில்லா கொரங்குன்னு தான் சொல்வாங்க உண்மை அதானே…

ம் ..பாத்து மானு பொண்ணு ...அவன் கொரங்கு சேட்டைய காட்டிட போறான் ...கொஞ்சம் ஒதுங்கியே இரு ....ஒரு நேரம் போல இருக்க மாட்டான்..

அதனால தான் அவருக்கு கொரில்லா குரங்குன்னு பேர் வெச்சதே ....அந்த குரங்கு என்ன பண்ணாலும் அத எப்படி சமாளிக்கணும்ன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

மாட்டிட்டு முழிக்க போறாளோ ...அந்த பொண்ண காப்பாத்து ஈஸ்வரா என்று வேண்டினாள்..

மெட்டி போட்டுவிட்டு எழுந்து வெளியே  சென்றவன் மீண்டும் சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தான் கொரில்லா குரங்கு என்னன்ன பண்ணும்ன்னு கூகுள் சர்ச் போட்டு தெரிஞ்சி வெச்சிக்கோ இனிமே உனக்கு ரொம்ப யுஸ் ஆகும் ... என்றான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.