தானே போன்று இன்னும் புது ..புது பெயர் கொண்ட புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது மனோகரிக்கு ...இந்த கொரில்லாவ வில்லன் ரேஞ்சுக்கு என் மூளை யோசிச்சா இவன் என்ன ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வெச்சிருக்கான் ..ம் சூரியன் சுடும்ன்னு நான் சொல்றேன் இல்லை அது குளு குளுன்னு இருக்கும்னு இவ உளறிட்டு போறா ...? நம்ப முடியலையே ...? சரி எடுக்குற எத்தனையோ கேஸ்ல சில கேஸ் இந்த மாதிரி அட்டர் பிளாப் அடிக்கும் அதுகெல்லாமா மனோ நீ அசந்துடவ . இதுல எனக்கு லக்கி பட்டம் வேற ..என் லக்கு தான் உலகத்துலேயே பெரியே லக்கோ லக்காச்சே .... யோசித்தபடி வேலையில் மூழ்கினாள்.
ஆதி ..இன்னிக்கு டிரைவர் இல்லைன்னு நானே வந்துட்டேன்... முத்து காரியருடன் வந்திருந்தார்
நீங்க ஏன் பா இவ்வளோ தூரம
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ஆட்டத்தில் காணலாம் ..