(Reading time: 42 - 83 minutes)

ரி என்று அவர்கள் சென்று விட சற்று நேரத்தில் ஆதியின் அறையில் மீனாட்சி நின்றிருந்தாள்...கண்ணாடி அறையின் திரைசீலையை ஆதி மூட அதிர்ச்சியாய் பார்த்து கொண்டிருந்தாள் மனோகரி ...10 நிமிடத்திற்கு பின் மீனாட்சியின் முகம் அழுததை வெளிபடுத்த..அவள் வேகமாக சென்றதை மனோ தன் அறை வாயிலில் இருந்து பார்த்தாள்....அவளுக்கே உரிய துப்பறியும் மூளை உண்மையை அறியும் ஆதங்கம் காட்டியதில் பிரகாசமாக ஓர் பளிச் பளிச் கொடுக்க நேராக அவனிடம் சென்றாள்...

உள்ள வரதுக்கு முன்னாடி கதவ தட்டிட்டு, எக்ஸ்கியூஸ்மீ, மே ஐ கம் இன்னு இங்கிலீஷ் ல வோர்ட் ஸ் இருக்கு ... போய் அத செஞ்சிட்டு வா ....

பற்களை  கடித்து கொண்டாள்...மனோ நோ கவுண்டர் நமக்கு உண்மை தெரியனும் அது தான் இப்போ ரொம்ப முக்கியம் தன் கோவத

...
This story is now available on Chillzee KiMo.
...

எவ்வளோ டியு கட்டணும்ன்னு டீட்டைல்ஸ் கேட்டுட்டு வந்துட்டேன் ...ஒரு வார்த்த அவர் என்னை  ஏன் இப்படி பண்ணேன்னு கேக்கல ...ஆதி சார் சொல்லி இருப்பார் என்னை எதுவும் கேக்க வேணாம்ன்னு எங்க கூட அவர் இதுவரைக்கும் பேசினது இல்லன்னாலும் அவரு ரொம்ப நல்லவரு மேடம் உணமையாவே நீங்க ரொம்ப லக்கி ...நான் வரேன் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.