(Reading time: 42 - 83 minutes)

 ன்று திங்கட்கிழமை....குளித்து உடை மாற்றி அவன் முன் நிற்க பாக்டரி கிளம்பியவன் என்ன என்பது போல் பார்த்தான் ..

இன்னிக்கும்  டிரைவர் அண்ணா லீவாம்..அவங்க மனைவிக்கு உடம்பு இன்னும் சரியாகலையாம்  ..இன்னிக்கு திங்கட்கிழமை  நான் சிவன் கோயிலுக்கு போனும் என்னை கொஞ்சம் கார்ல ட்ரோப் பண்ணிட்டு கூட்டிட்டு வந்திடுரீங்களா......? கெஞ்சும் தோரணையில் கேட்டாள்..

ஏன் மகாராணிக்கு நாங்க டிரைவர் வேலை வேற பாக்கனுமோ ..பக்கத்துல இருக்க கோயிலுக்கு கூட மேடம் நடந்து போக மாட்டீங்களோ ...? அவ்வொலோ சொகுசு பழகிடுச்சு

சலிப்பாக இருந்தது அவளுக்கு உச்சு கொட்டி கொண்டே சொன்னாள் எனக்கு ஒன்னும் சொகுசு பழகல நான் நடந்து போக ரெடி தான் ஏற்கனவே அந்த 3 பவுன் செயின் போனத்துக்கு நான் தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

போ நீங்க என்னை  தப்பா நினச்சுதுக்கான பனிஷ்மெண்ட் இனிமே என் கூட தான் நீங்க லஞ்ச் சாப்பிடனும் சரியா ...

நாங்களா ...உங்க கூடவா ..?.

ஏன் என்கூட சாப்பிட்டா என்ன ...?

இல்ல... நாங்க, எங்க சாப்பாடு …...அதெல்லாம் ஒண்ணுமில்லை நாளைல இருந்து என்கூட வந்து சாப்பிடுற வழிய பாருங்க ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.