(Reading time: 36 - 72 minutes)

வன மட்டும் இல்ல மனோ குட்டி நீ கல்யாணம் பண்ணி வெச்ச பாரு என் ஜெயா அவள, என் கூடயே இத்தன நாளா இருக்கான் பாரு முத்து அவன , என் பரம்பரை சொத்த, எங்க குடும்ப கௌருவத்த,அதோட பாரம்பரியத்த, என்னோட அடுத்த தலை முறைய உன்கிட்ட இப்போ நான் ஒப்படைக்குறேன். மனோ குட்டி...இப்ப நான் உன்ட்ட ஒப்படைச்சேன் பாரு இதுல யாருக்கும் எந்த கஷ்டமும் வராத படிக்கு நீ தான்டா பாத்துக்கணும்...

நீ இருக்க அப்படீங்குற தைரியத்துல தான் நான் சர்ஜரிக்கே சம்மதிக்குறேன்...எனக்கு ஒருவேள எதாச்சும் ...

தாத்தா ..என்ன தாத்தா நீங்க பாட்டுக்கு இத்தாம் பெரிய டயலாக் அடிச்சுட்டே போறீங்க .அதெல்லாம் பாத்துக்கலாம் சரிதான் ...ஆதிய மட்டும் இந்த மாதிரி அழகா வளத்து விட்டுட்டா போதுமா அவர் பசங்கள வளக்க வேணாமா...

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று முறை அவளின் வதனத்தை தழுவியது ...

இதே செயலை வேறு யாரவது செய்திருந்தால் அவன் பொறுமை காத்திருப்பானா தெரியாது ...ஆனால் அவளிடம் பொறுமை காத்தான் அரை மணி நேரம் பொறுத்தான்...அவள் மனமிறங்கி அவனை உள்ளே அனுப்பும் போது மீண்டும் அவள் கண்களை உற்று நோக்கியது இன்றும் அவன் நினைவில் இருக்கிறது ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.