(Reading time: 36 - 72 minutes)

நான் கூட உன்ட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ஆதி ஒரு நிமிஷம் இரு கதவ லாக் பண்ணிட்டு வரேன் உமா வந்தாலும் வந்துடுவா ...

உமாக்கு தெரியாம அப்படி என்னடா விஷயம் ...

நல்லா கேட்ட போ ...

மனோவ உன்கிட்ட நடிக்க அனுப்பின விஷயத்த நான் இன்னும் அவட்ட சொல்லலடா சொன்னேன் அடுத்த நிமிஷம் என்னை அவ டிவோர்ஸ் பண்ணாலும் பண்ணிடுவா ..நீ சொன்ன அதே பொய்ய கொஞ்சம் இங்க இருக்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாத்தி சொல்லிட்டேன்...

You might also like -...
This story is now available on Chillzee KiMo.
...

ான்..

என்னடா உனக்கும் தூக்கம் வரலையா ...? ஏன் ஜெயா எதாச்சும் விளையாட்டு விளையாடலாமா ...? என்றார் தாத்தா

என்ன ரவி இந்த நேரத்துல, இந்த வயசுல என்ன விளையாட போறீங்க ...? என்றாள் அவர் தர்மபத்தினி.

ஹே அப்படி என்ன நமக்கு வயசு ஆயிடுச்சு ..என்ன மனோ குட்டி நாம விளையாடலாம் தான ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.