விதி என்ற ஒன்றை வெல்ல எவரால் இயலும் மனோவின் வாழ்க்கை பயணத்தில் இறுதி வரை பயணிக்கபோகிறவன் ஆதியா, விநாயக்கா, இல்லை இருவருமே இல்லையா அதற்கு மட்டும் தானே தெரியும் ...இந்த ஆட்டம் ஆடும் வரை ஆடட்டும் அவன் பொறுமையாய் பார்த்து கொண்டு தானே இருக்கிறான்...
டிஸ்சார்ஜ் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் ஜெயா பாட்டி ரவிக்கு ஆலம் கரைத்து உள்ளே அனுப்ப மனதில் ஆயிரம் குழப்பங்களுடன் வந்தாள் மனோகரி ..ஏன் மனோ குட்டி முகம் எல்லாம் இவ்வளோ டல்லா இருக்கு உடம்பு சரியில்லையா ....?
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை தாத்தா ....நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் உங்களுக்கு ஜுஸ் போட்டு கொண்டு வரேன் ....
மனோ ...மனோ ..மனோ.. சீக்கிரம் மேல வா .... என்று அலறினான் ஆதி.
ஏம்மா என்னாச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கருக்கு போன் செய்தான்....
என்னடா இந்த நேரத்துல ...தாத்தாக்கு ஓகே தான....
என்ன சங்கர் நீ சாப்டியாடா ....
டேய் ஆதி தான பேசுற ...என்னடா அதிசியமா சாப்ட்டியான்னு எல்லாம் கேக்குற ...
சரி அத விடு நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் பண்ணேன் ... சங்கர்