(Reading time: 18 - 35 minutes)

13. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

குமார் சுஜயாவின் வீட்டில் நுழைந்த வேகத்தில் கோபம் தெரிந்தது. சிந்தனாவும் சீக்கிரம் வீடு திரும்பியிருந்தாள்.

வழியில் வந்த அவளை முறைத்துப் பார்த்தவாறே நேரே நந்தினியை தேடிச் சென்றான். சிந்தனாவுக்கு எதுவும் புரியவில்லை. அவளும் அவனை பின்தொடர்ந்தாள்.

“நந்து! உடனே கிளம்பு. இனி ஒரு நிமிசம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது.”

oru koottu kiligal

நந்தினி திகைத்தாள். முதலில் தன் கணவனை அந்த நேரத்தில் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“என்ன உளர்றீங்க?” கோபமாக கேட்டாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

க மேடம்.”

அவளது பணப்பெட்டியை கொடுத்தான்.

“இல்லை. அது உங்களுக்குதான். நீங்க என்கிட்ட வேலை பார்க்க வேண்டாம். அந்த பணத்தில் சொந்தமா ஒரு கார் வாங்கி ஓட்டுங்க.”

“இது என்னோட பணமா?”

“ஆமா! அது ரூபி பேர்ல போட்டிருந்த பணம்தான்.”

நந்தினி அவளை வெறித்துப்பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.