(Reading time: 18 - 35 minutes)

கலவனுக்கு முதன் முதலாய் சுஜயாவைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இரட்டை ஜடையுடன் முகம் கொள்ளா சிரிப்புடன் இன்றும் அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனால் இப்போது இருக்கும் சுஜயா வேறு. அவன் ஆசை அன்றைய சுஜயாவை கொன்றுவிட்டது. இவன் பார்வை பட்டுதான் அவள் வாழ்க்கை பட்டுப்போய்விட்டது. இதுதான் அவனது மனதை இன்றுவரை உறுத்திக்கொண்டு இருக்கிறது.

‘அதை சரிபண்ண ஒரு வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”

ருத்ரதேவன் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டில் அம்மா இல்லை. கோயிலுக்கு போயிருப்பார்கள் என்று புரிந்தது. தங்கையின் அறைக்குள் பார்த்தான்.

வெண்ணிலா மும்முரமாக ஏதோ வரைந்து கொண்டிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

பயமா இருக்கும்.”

“உன்னால்தான் நானும் இந்த கிராமத்தை பார்க்க முடிஞ்சது. அதற்கு நானும் நன்றி சொல்லிக்கிறேன்.”

“போதும். இப்படியே மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கிட்டிருந்தா பொழுது போயிடும். தலைவர் வீட்டில்தான் இன்னிக்கு நமக்கு விருந்து. அவங்க கண்டிப்பா சொல்லிட்டாங்க. வா கிளம்பலாம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.