(Reading time: 15 - 30 minutes)

15. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

விடுதி வாழ்க்கையில் இருந்து திரும்பி வந்த பிறகு கடுமையான பாவத்துடன் நடந்துகொண்ட சகோதரியைத்தான் சிந்தனாவுக்கு தெரியும். அவளும் இவளிடம் நெருங்கவில்லை. இவளையும் நெருங்க விடவில்லை.

தன் சகோதரி பாசம் என்ற உணர்வே மறத்துப் போய்விட்டாளோ என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தாள்.

ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்த உடன் தன்னைச் சுற்றி இருந்த திரையை விலக்கி வெளிவந்த சகோதரியின் பாசம் அப்படியே இருப்பதை உணர்ந்து கண்கள் கலங்க தமக்கையை அணைத்தவாறே கண்களை மூடிக்கொண்டாள்.

oru koottu kili<p><span></span><p class=...
This story is now available on Chillzee KiMo.
...

ு எதுக்காகவாம்? உன்னை எங்கள் வழியிலிருந்து நீக்கதானே? அங்கே போனதால்தானே உனக்கு உடம்பு முடியாம போனது.”

“நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டா அது உண்மையாகிடுமா? நானாதான் இந்த வேலை பிடிக்கலைன்னு ஹோட்டலுக்கு போனேன். எனக்கு உடம்பு முடியாம போனதுக்கும் நானேதான் காரணம். அக்கா மேல எந்த தப்பும் இல்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.