(Reading time: 15 - 30 minutes)

ங்க மேலே கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. இப்ப அது சுத்தமா செத்துப் போச்சு. இப்படியும் உங்களால் ஒரு பொண்ணோட மனதை காயப்படுத்த முடியுமா? ஏற்கனவே நொந்து கிடக்கிற அவ மனசை எப்படி சரி செய்யறதுன்னு குழம்பி போய் தவிக்கிறேன். நீங்க அவ மனசை சுத்தமா சாகடிச்சிடுவீங்க போலிருக்கு. என்கிட்டதான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டீங்களே. இங்கே எதுக்கு வந்தீங்க? நீங்க இந்த அளவுக்கு வளர்ந்திருக்கீங்கன்னா அதுக்கு என் அக்காதான் காரணம். நீங்க அடிக்கடி சொல்வீங்களே தாயகம் டிரஸ்டுன்னு. அதை நடத்தறது என் அக்காதான்.” வேதனையுடன் சொன்னாள்.

ஒரு கணம் அவன் திடுக்கிட்டான். மறுகணமே தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

“என் படிப்புக்கு எவ்வளவு செலவாச்சுன்னு கணக்கு போட்டு சொல்லியனுப்பு. வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்தமாக பேசிக்கொண்டே உள்ளே வந்தவளை வரவேற்கவும் செய்தாள்.

“வணக்கம் மேடம்.” மிரட்சியான பார்வையுடன் தயக்கத்துடன் தனக்கு வணக்கம் தெரிவித்தவளை பார்த்து மென்னகை புரிந்தாள்.

“இந்த இடம் என்ன புதுசா? ஏற்கனவே கேள்விப்பட்டதுதானே? ஏன் தயங்கறே? வந்து உட்காரு.” சொன்னவள் மாரியப்பனை பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.