(Reading time: 15 - 30 minutes)

வன் முகம் பேயறைந்தது போலாயிற்று. குரலிலேயே வந்தது அவன் இரண்டாவது பெண்தான் என்று புரிந்தது. வீட்டில் மனைவி குழந்தைகளை அரற்றி வைத்திருப்பவன். இப்போது மகளுக்கு முன்னே மானம் போவதை அவன் விரும்பவில்லை.

“வாம்மா. உங்க அப்பாவுக்கு முன்னே போல வேலை செய்ய முடியலை. ஆனால் மூன்று பெண்களை கரையேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கே. நீ படிச்சிருந்தாலும் உன் தகுதிக்கேத்த வேலை கிடைக்கலைன்னு அப்பா வருத்தப்பட்டார். அதான் அவரோட வேலையை உனக்கே கொடுத்திடலாம்னு முடிவு செஞ்சேன். ஆனா ஒரு நிபந்தனை.” நிறுத்திவிட்டு அவர்களை பார்த்தாள்.

“என்ன மேடம்?” தயக்கமாய் கேட்டாள்.

“இப்போ உன் குடும்பமே உன் வருமானத்தை நம்பிதான் இருக்கும். உன் அக்கா தங்கையோட வாழ்க்கை உன் பொறுப்பு. சரியா?”

...
This story is now available on Chillzee KiMo.
...

>“நீ சீக்கிரம் தயாராகு. உன் கணவர்கிட்டயும் சொல்லு. ஆமா மாப்பிள்ளை வீடு பார்க்கப்பாறோமே எத்தனை பேர் போகனும். நீ கிராமத்தில் பிறந்தவளாச்சே. உனக்கு தெரியும்ல.”

அவள் வியந்து நோக்கினாள்.

“மாப்பிள்ளை வீட்டுக்கா?”

“ஆமாம். சிந்துவுக்கு கல்யாணம்.”

“அதுக்கு நான் வரணுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.