(Reading time: 13 - 25 minutes)

ப்போது ஒரு பெண் என்றும் பாராமல் இரவு நேரத்தில் தன்னை வீட்டை விட்டு வெளியே விரட்டிய புகுந்த வீட்டாரின் செயல் கண்டு கோபம் வந்தது.

‘என் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய இவர்கள் யார்?’

அவளுக்கு திருமண வாழ்வின் மீது வெறுப்பு வந்தது.

ஒருபக்கம் திருமணத்திற்கு பின்பும் மற்ற பெண்கள் மீது ஆசைப்பட்டு கட்டியவளுக்கு துரோகம் நினைக்கும் ஆண்கள். இன்னொரு பக்கம் ஒரு மொட்டைக்கடிதத்தை உண்மை என நம்பி கட்டியவளை சந்தேகிக்கும் குணம் கொண்டவர்கள்.

தன்னுடைய அழகை வெறுத்தாள். தன்னுடைய தோற்றம் மட்டுமே மற்றவர் கருத்தை கவர்வதை வெறுத்தாள். அவளுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று யாருக்குமே தேவையில்லை.

வண்டி சத்தம் கேட்டது. அவள் திரும்பிப்

...
This story is now available on Chillzee KiMo.
...

இவ வாழ்றதுக்காக நம்ம வீட்டில் அடியெடுத்து வைக்கலடா. நம்ம மானத்தை வாங்கறதுக்காகதான் வந்திருக்கா. இந்தாடியம்மா நீ உங்கப்பன் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொட்டி. எடுத்துக்கிட்டு கிளம்பு.” 

பெட்டியை தூக்கி எறிந்தாள்.

“நான் ஏன் இதை எடுத்துக்கிட்டு கிளம்பனும்? நான் இதோட மட்டும் வரலை.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.