(Reading time: 30 - 60 minutes)

“இந்த உலகத்துல எத்தனை ஹஸ்பன்ட் இப்படி தப்பா மனசுல நினைச்சேன், ஆனால் திரும்பி வந்துட்டேன்னு உண்மையை சொல்வாங்க? உன் விஷயத்திலேயே கூட அவர் வந்து உண்மையை சொல்லி இருக்கலைன்னா உனக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமா? நீ எப்போவும் போல இருந்திருப்ப, அவரும் அப்படியே இருந்திருப்பார்... உண்மையை சொல்ல போய் தானே இந்த பிரச்சனை?”

“என்ன சுச்சி இப்படி சொல்ற?”

“கல்பூ.... அவர் செய்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவணன் ....”

“இட்ஸ் ஓகே, எனக்கும் ட்ரிங்க்ஸ்க்கும் ரொம்ப தூரம்...”

அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

“நீங்க ரொம்ப வித்தியாசமானவர் சரவணன்.... ஆமா ஏன் தனியா வந்திருக்கீங்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.