Page 10 of 10
ஒருவழியாக அவனுக்கு விடை கொடுத்து விட்டு சின்ன சிரிப்புடன் அவள் நடக்க, சுசித்ரா அவளுடன் வந்து இணைந்துக் கொண்டாள்.
“கார் வந்து நிக்குறதை பார்த்து நீ வருவேன் வெயிட் செய்துட்டு இருந்தேன்.... நீ வரதுக்குள்ளே இன்னைக்கு ஆபிஸ் ஹவர்ஸ் கூட முடிஞ்சிடும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன்.... என்ன மேடம் ஒரே சிரிப்போட இருக்கீங்க...
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“என்னது தூங்க போறீயா???? அப்போ பிரிட்ஜ்ல இருக்க கசாட்டவை என்ன செய்றது.....?” என்றான் சரவணன் காதலுடன்....!
பனிப்பாறை கரைந்து நீராகி இருந்தது....!
{kunena_discuss:738}