Page 8 of 10
ஒரு வினாடி நிதானித்த சரவணன்,
“என் மனைவிக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கைன்னு வச்சுக்கோங்களேன்....” என்றான் சின்ன புன்னகையுடன்.
“ம்ம்ம்.... உங்க மனைவி ரொம்ப லக்கினு புரியுது.... அவங்களை பத்தி சொன்னாலே உங்க முகம் பளிச்சுன்னு ஆகுதே, அவங்க ரொம்ப ரிமார்க்கபில் பர்சனாக இருப்பாங்க போல இருக்கு....”
“யெஸ் ஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கு இங்கேயே செலிபரேட் செய்வோம்....” என்றான் அவனின் அணைப்பை இறுக்கிய படி....
வெட்கத்தில் முகம் சிவந்த போதும், அவனின் அணைப்பை ஏற்று, அவனின் தோளில் முகத்தை சாய்த்துக் கொண்டாள் கல்பனா....