Page 9 of 10
மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வெட்கத்துடன் மின்னியப் படி அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.
சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.
கடந்த சில நாட்களாக பார்க்காமல் விட்டு போயிருந்த இயற்கை எழிலில் ம ... ்க கத்து வச்சிருக்கீங்க.... இப்போ கிளம்புங்க கிளம்புங்க....!” “ஓகே.... ஆனால் நைட் நீ தனியா வர வேண்டாம், நானே வந்து உன்னை பிக்கப் செய்றேன்... எனக்கு போன் செய்....”
“ம்ம்ம்ம்....”
This story is now available on Chillzee KiMo.
...