(Reading time: 20 - 40 minutes)

ங்கமே உன்னத் தான் தேடி வந்தேன் நானே

வைரமே ஒரு நாள் உன்னத் தூக்குவேனே

ராசாத்திய ராத்திரி பாத்தேன்

Rowdy பயன் romantic ஆனேன்

ரகசியமா ரூட்டப் போட்டு

கடத்தணும் கடத்தணும் கடத்தணும் உன்ன

வாய்மூடியே வாயப் பொளந்தேன்

வெறுங்காலுல விண்வெளி போனேன்

வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்

நிறுத்தணும் நிறுத்தணும் நிறுத்தணும் என்ன

Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே

துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே

ஹே நீ என்னப் பாக்குற மாதிரி 

நான் உன்னப் பாக்கலையே

நான் பேசும் காதல் வசனம்

உனக்கு தான் கேக்கலயே

அடியே

என் கனவுல செஞ்சு வெச்ச செலையே

கொடியே

என் கண்ணுக்குள்ள பொத்தி வப்பேன் உனையே

ஒரு பில்லா போல நானும் ஆனாலும்

உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்

அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்

நீ இல்லாம நான் இல்லடி

மகி,..அவனது அழைப்பு அவனுக்கே கேக்கவில்லை..என்னடா ராம் இப்படி ஆயிட்ட..ம்ம்ம் காதல் படுத்தும் பாடு என்ன பண்றது..ஏன்டா முன்னபின்ன பொண்ணயே பாக்காதமாதிரி இப்டி லுக் விடுற,பாவம்டா அவ..பப்ளிக் பப்ளிக் மறந்துறாத..

என்ன மகி ரொம்ப அமைதியா இருக்க..

ஹா.சொல்லுங்க ராம்..

உன்ட்ட முக்கியமான விஷயம் பேசனும் மகி..நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேன் பட் எப்படி ஆரம்பிக்கறதுநு தெரில..

பெண்ணவள் நெஞ்சிலோ ஆயிரமாயிரம் எண்ணங்கள்.,என்ன சொல்ல போறாரு..ஒரு வேளை பரணி அண்ணா சொன்னது உண்மை ஆயிடுச்சோ..கடவுளே என்ன பதில் சொல்றது..இன்னொரு மனமோ எதுக்கு இவ்ளோ யோசிக்குற பிடிச்சுருக்காநு கேட்டா பிடிச்சுருக்குநு சொல்ல வேண்டியதுதான..பிடிக்காமயா இப்படி வந்து உக்காந்திருக்க..என்று வாதாடியது..அவளின் முகத்தில் படபடப்பை உணர்ந்தவன் இது ஏற்ற இடமில்லை அப்புறம் பாத்துக்கலாம் என்று ஒதுக்கிவிட்டு பொதுவாக பேச ஆரம்பித்தான்..

ஏன் மகி அன்கம்பர்டபிளாவே இருக்க..வேணா கிளம்பிடுவோமா..

அச்சசோ அதெல்லாம் வேண்டாம் ராம்..என்ன சொல்லனும் சொல்லுங்க..

அதவிடு மகி அப்புறம் பேசலாம்..நீ சொல்லு ஊரெல்லாம் செட் ஆயிடுச்சா?

ஏதோ ஓ.கே ராம்..பட் ரொம்ப மெஷின் லைஃவ் இல்ல..ட்ரவல்லயே டைம் எல்லா போய்டுது..

அது என்னவோ உண்மைதான்..பட் இங்கயே இருந்துட்டதால பழகிருச்சு..

ஓ உங்க நேட்டிவ்வே சென்னை தானா..

அப்பா அம்மாக்கு சவுத் சைட்  பட் நா பாண் இன்  சென்னை தான்..

ம்ம்ம்,உங்க வீட்ட பத்தி சொல்லுங்களேன்..

அப்பா ராஜசேகர்  எக்ஸ் போலீஸ் மேன்..அம்மா ராஜி கவுஸ் வைப்..அக்கா தன்விகா மரீட் அண்ட் செட்டில்ட் இன் பெங்களுர்..அப்பாக்கு அடிக்கடி ட்ரான்ஸ்வர் வந்துட்டே இருக்கும் சோ ப்ரெண்ட்ஸ்நு சொல்லிக்குற அளவுக்கு யாருமில்லை..பரணி தான் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நாங்க ஒரே காலேஜ் தான் டெல்லில படிச்சோம் .

தட்ஸ் நைஸ் ராம்..அடிக்கடி ஊர் மாறினாலும் அக்கா இருக்குறதால போர் அடிக்காம இருந்துருக்கும் இல்ல..

அது என்னவோ உண்மைதான் மகி..வீ ஆர் வெரி குட் ப்ரெண்ட்ஸ்..அதே நேரம் சண்ட போட ஆரம்பிச்சோம் வீடே ரணகளமாயிடும்..யாராலையும் சமாளிக்கவே முடியாது..

ஹா ஹா..நீங்க இவ்ளோ பேசுவீங்களா ராம்..பட் ஆபீஸ்ல யாருமே நம்பமாட்டாங்க..

அதற்கு அழகாக சிரித்தவன்.,எல்லார்டயும் இப்படி இருக்க மாட்டேன் மகி..பட்,உன்கிட்ட என்னால அப்படி இருக்க முடில..

மகி எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..ஆனால் இது வெறும் நட்பு இல்லை அதையும் தாண்டிய ஒன்று என உணர்ந்தாள்

ஏன் மகி நீ ஒரே பொண்ணுனு சொன்னியே உனக்கு கூட பொறந்தவங்க இருந்தா நல்லாருக்குமேநு எப்பவாவது நெனச்சுருக்கியா?

ம்ம்ம் பல நாள் நினைச்சுருக்கேன் ராம்..எனக்கு அண்ணா இருந்தா நல்லாருக்குமேநு பீல் பண்ணிருக்கேன்..

அதென்ன பர்டிகுலரா அண்ணா.?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.