(Reading time: 17 - 33 minutes)

ரி அந்த டாபிக் வேண்டாம்... உங்களை பத்தி தெரிஞ்சுக்குறேன்.... சொல்லுங்க....”

“நதி டார்லி.... ப்ளீஸ்... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா தெரிஞ்சுக்கலாம், புரிஞ்சுக்கலாம்....”

“......”

“இங்கே பார் நதி, உன் கிட்ட சொல்ல கூடாததுன்னு என் கிட்ட எதுவுமில்லை.... என்னை பத்தி நான் சொல்லி நீ தெரிஞ்சுக்குறதை விட நீயே பழகி தெரிஞ்சுக்கனும்னு ஆசை படுறேன்.... ஆனால் ஒன்னு சொல்றேன்.... இனிமேல் என் லைஃப்புல எப்போதும் எதுக்கும் உன்னை முன்னாடி வச்சு தான் எதையும் செய்வேன், யோசிப்பேன்.... இது சத்தியம்...”

“என்ன நீங்க சத்தியம்னு எல்லாம் சொல்லிட்டு..... சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.... நீங்க சொன்ன மாதிரி நானே மெல்ல தெரிஞ்சுக்குறேன்....”

“தேங

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் அவனை பிடிக்காது....

யோசித்தபடியே படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை.... அதற்காக அவள் வருத்த படவும் இல்லை....

உதயை பற்றியே சிந்தித்த படி படுத்திருந்தாள்.... கல்லூரி நாட்கள் துவங்கி இன்று வரை, அவளுக்கு நினைவில் இருக்கும் அவனுடன் பேசிய தருணங்களை ரீவைன்ட் செய்து பார்த்தாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.