(Reading time: 17 - 33 minutes)

திடீரென ‘பீப் பீப்...’ என்ற சத்தம் கேட்டது.... திடுக்கிட்டு பார்த்தவள் மொபைலில் மெசேஜ் வந்திருப்பதை புரிந்துக் கொண்டாள்...

வேறு யாரு உதய் தான்....

‘தூக்கமே வரலை நதி டார்லி’ என மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அவளுக்கு சிரிப்பு வந்தது....

“கண்ணை மூடிட்டு நம்பர் கவுன்ட் செய்ங்க, தூக்கம் வரும்’ என அவனுக்கு ரிப்ளை அனுப்பி விட்டு அவளும் அதையே செய்து தூங்க முயன்றாள்....!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளின் செல்போன் ஓசை எழுப்பி அவளை தொல்லை செய்தது....

“அட நம்ம அருணா.... ஈமெயில் பார்த்துட்டா போலருக்கு....”

“என்ன மெயில்?”

“வேறென்ன உன் கல்யாண விஷயம் அவங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டாமா?” என்று நந்திதாவிற்கு பதில் சொன்னபடி அழைப்பை ஏற்ற துளசி, ஸ்பீக்கர் ஆன் செய்து விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.