“ஹைடி அருன், எப்படிடி இருக்க?” என்று மற்ற தோழியிடம் பேசினாள்.
“நல்லா இருக்கேன் ஒசிமம்... நீ எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன்டி...”
“என்னடி நந்துவுக்கு கல்யாணம்னு குண்டை தூக்கி போட்டுட்ட?”
“பின்னே அவ மட்டும் கல்யாணம் செய்துக்காம ப்ரீயா இருந்தா எப்படி? அவ இங்கே தான் இருக்கா... நான் ஸ்பீக்கர் போட்டிருக்கேன்....”
“சூப்பர்டி.... கங்கிராட்ஸ் நந்து.... பட் துளசி எனக்கு அப்போவே இதெல்லாம் உன் சதியா இருக்கும்னு சந்தேகம் தான்....... என் பையனுக்கு ஏழே வயசு தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா இந்த பொண்ணு கல்யாணம் செய்துக்க முடிவு செய்துச்சுன்னு பார்த்தேன்....”
“ஹா ஹா ஹா...! உன்னுடைய சுறுசுறுப்பு எல்லோருக்கும் வருமா அருன்? நம்ம நந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இணைத்து பேசுவதை கேட்க அவளுக்கு தேனாக இனித்தது....
மூவரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வந்து விடுவதாக சொல்லி போனை வைத்த போது, நந்திதா ஒரு விதமான இனிய மன நிலையில் இருக்க, துளசி ஹைப்பர் டென்ஷனில் இருந்தாள்.
அதை புரிந்துக் கொண்டு,