(Reading time: 18 - 35 minutes)

ந்த மூவர் பெண்கள் கூட்டணி 9:45க்கே சென்னையில் பிரபலமான அந்த ஜவுளி கடையின் முன் வந்து சேர்ந்தார்கள்.

ரேவதி & கோ’வும் கூட அவர்களை காக்க வைக்காமல் 9:50க்கு எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.

உதய் நந்திதாவை பார்த்து கண்ணால் ஹலோ சொல்ல, அதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவள், ரேவதி மற்றும் ப்ரியாவை பார்த்தும் நட்புடன் புன்னகைத்தாள்.

ப்ரியா சந்தோஷமாக ‘ஹாய்’ சொல்ல, ரேவதி அவளை கண்டுக்கொள்ளவே இல்லை!

எவ்வளவு முயன்றும் ‘சுருக்’ என்று மனதில் முள் தைப்பதை நந்திதாவால் தடுக்க முடியவில்லை.... மாமியார் – மருமகள் உறவென்றாலே இப்படி தான் இருக்க வேண்டுமா???

அவள் யோசனையில் இருக்க, மற்றவர்கள் மெல்ல பேசியபடி கடையினுள் செல்ல நடக்க தொடங்கினார்கள்....

கடைசியில்

...
This story is now available on Chillzee KiMo.
...

காதல் சில வருடங்களாகவே இருக்கிறது....

ஆனால் அவளை விலகி நின்றே பார்த்து பேசி இருந்தவனுக்கு, இப்போது கிடைத்திருந்த (கிடைக்க போகும் :-) ) உரிமையும்.... அதனால் நந்திதாவிடம் தோன்றி இருந்த வெட்கமும்.... இப்படி அவ்வப்போது கண்களால் பேசும் அவளின் செய்கையும் அவனை பைத்தியமாக்கி கொண்டிருந்தன....!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.