(Reading time: 18 - 36 minutes)

10. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

யிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த கணவனின் உடலைக் கண்ட அன்புவின் அலறல் சத்தத்தைக் கேட்ட வீட்டார் ஓடிவந்தனர்.

கழுத்தை கயிறு இறுக்கியிருந்ததால் அவன் முகம் கோரமாயிருந்தது.

எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

வீட்டு ஆண்கள் அவனது உடலை கீழிறக்கினர்.

தன் மனைவியைப் பிடிக்காமலே தான் இந்த முடிவிற்கு வந்ததாக கடிதம் எழுதி வைத

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்லை என்றுதானே அர்த்தம்.

‘எப்படி மறந்தேன்?’ தன்னையே நொந்துகொண்டாள்.

திருமணம் ஆன நாளிலிருந்தே அலைக்கழிக்கப்பட்ட நிலையில் அவளுக்கு என்னதான் நினைவில் இருக்கும்?

‘அப்படின்னா...’ அவள் யோசித்த அடுத்த நொடி அவள் வயிற்றில் பிரளயம் நடந்தது.

எழுந்து கிணற்றடிக்கு ஓடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.